This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
65
  1. ஆடு தழை தின்பதுபோலே.
    Like a goat cropping leaves.

  2. ஆடு நனைகிறதென்று கோனாய் அழுகிறதாம்.
    It is said that the wolf wept because the sheep were wet.

  3. ஆடு நினைத்த இடத்தில் பட்டி போடுகிறதா?
    Will the pen be put up where the sheep may wish?

  4. ஆடு பிழைத்தால் மயிர்தானும் கொடான்.
    If the sheep should recover, he will not give even a hair.
    Said where benefits are not requited.

  5. ஆடு வீட்டிலே ஆட்டுக்குட்டி காட்டிலே.
    The dam at home, the lamb in the jungle.

  6. ஆடை இல்லாதவன் அரை மனிதன்.
    He who is naked is but half a man.
    Self-respect essential.

  7. ஆடையைத் தின்றால் வெண்ணெய் உண்டா?
    If the cream be consumed, can butter be obtained?

  8. ஆட்காட்டி சொந்தக்காரனையும் திருடனையும் காட்டிக்கொடுக்கும்.
    The lapwing will by it’s cries betray whether he who approaches be the owner or a thief.

  9. ஆட்காட்டி தெரியாமல் திருடப்போகிறவன் கெட்டிக்காரனோ, அவன் அறியாமல் அவன் காலடிபிடித்துப் போகிறவன் கெட்டிக்காரனோ?
    Which is the cleverer, the thief that goes out to steal taking care that the lapwing does not see him, or he that follows the track of that thief?

  10. ஆட்டாளுக்கு ஒரு மோட்டாள்.
    A stupid servant to a shepherd.