Page:Status of Women in Tamilnadu during the Sangam age .pdf/58

This page needs to be proofread.

56 Women in Sangam age 10. பெருமையும் உரனும் ஆடூஉ மேன." --Tolkappiyam, Kalaviyal, 7 11. “நீரோ ரன்ன சாயல் தீயோ ரன்னவென் னுரனவித் தன்றே -Kuruntokai, 95:4-5 12. “நீரோ ரன்ன சாயல்" --Kuruntokai, 95:4 13. “பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்" --Kuruntokai, 2:3 14. “நறுந்தண் ணியளே நன்மா மேனி" --Kuruntokai, 168:4 15. "செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவு முளவோ நீ யறியும் பூவே --Kuruntokai, 2:4-5 16. யாயா கியளே மாஅ யோளே" -- Kuruntokai, 9 “மையீ ரோதி மாஅ யோள்வயின். --Kuruntokai, 199 17. “பூவொடு புரையுங் கண்ணும் வேயென விறல்வனப் பெய்திய தோளும் பிறையென மதிமயக் குறூஉ நுதலும்.” --Kuruntokai, 226:1-3 18. | “வேயெனத் திரண்டதோள் வெறிகமழ் வணரைம்பால் மாவென்ற மடநோக்கின் மயிலியல் தளர்பொல்கி ஆய்சிலம் பரியார்ப்ப அவிரொளி யிழையிமைப்பக் கொடியென மின்னென அணங்கென யாதொன்றுந் தெரிகல்லா இடையின்கட் கண்கவர் பொருங்கோட வளமைசா லுயர்சிறப்பின் நுந்தைதொல் வியனகர் இளமையான் எறிபந்தோ டிகத்தந்தாய் கேளினி.” --Kuriicikkali, 21:1-7 19. “பிறப்பே குடிமை ஆண்மை யாண்டோ டுருவு நிறுத்த காம வாயில் நிறையே யருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே.” --Tolkappiyam-Meippattiyal, 25