Page:Status of Women in Tamilnadu during the Sangam age .pdf/69

This page needs to be proofread.

or. c. Balasubramanian நெடுந லுற்ற செருவிற் கிவள் கொழுநன் பெருநிரை விலங்கி யாண்டுப்பட் டனனே இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித் துடீஇப் பாறுமயிர்க் குடுமி யெண்ணெய் நீவி ஒருமக னல்ல தில்லோள் செருமுக நோக்கிச் செல்கென விடுமே. --Purananuru, 279 114. “மனைக்குவிளக் காகிய வாணுதல்.” -Purananuru, 314:1 115. மனைக்கு விளக்கம் மடவாள். --Nagmanikkadigai, 105:1 116. “மனைக்குப்பாழ் வாள் நுத லின்மைதான்.” --Nagmanikkadigai, 22:1 117. “புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை. --Tirukkural, 656 118. “இல்லதென் இல்லவள் மாண்பானால்." --Tirukkura!, 52 119. 'மங்கலம் என்ப மனைமாட்சி' --Tirukkural, 60 120. 'ஒன்றன்கூறாடை யுடுப்பவரே யாயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை.” --Palaikkali, 18:9-11 'இருதலைப் புள்ளின் ஓருயி ரம்மே.' --Akananuru; 12:5 122, “அருவரைச் சேராத் தொழுநர் கனவிற் றொட்டது கைபிழை யாகாது நனவிற் சேஏப்பநின் னளிபுனல் வையை வருபுனல் அணிகென வரங்கொள் வோரும் கருவயி றுறுகெனக் கடம்படு வோரும் செய்பொருள் வாய்க்கெனச் செவிசார்த்து வோரும் ஐயம ரடுகென வருச்சிப் போரும்.” --Paripadal, 8:102 123. திண்கதிர் மதாணி யொண்குறு மாக்களை ஓம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித் 121.