Page:Status of Women in Tamilnadu during the Sangam age .pdf/76

This page needs to be proofread.

Women in Sangam age 33. Dr. V. Sp, Manickam, The Tamil Concept of Love, p. 318. 34. 'எக்கர் ஞாழன் மலரின் மகளிர் ஒண்டழை யயருந் துறைவன் தண்டழை விலையென நல்கினன் நாடே. “விலைவேண்டா ரெம்மினத் தாயர் மகளிர் கொலையேற்றுக் கோட்டிடைத் தாம் வீழ்வார் மார்பின் முலையிடைப் போலப் புகின். -Mullaikkali, 3-71-73 Akananuru, 280 & 390. ..........ஆய்தொடிக் குறுமசுள் நலஞ்சால் விழுப்பொருள் கலநிறை கொடுப்பினும் பெறலருங் குரைய ளாயின்....... -Akananuru, 280, 4-6 38. "ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கை பெருநலக் குறுமகள் வந்தென இனிவிழ வாயிற் றென்னுமிவ் வூரே. -Kuruntokai, 265:4-6 39. I “முழங்குகடன் முழவின் முசிறி யன்ன நலஞ்சால் விழுப்பொருள் பணிந்துவந்து கொடுப்பினும் புரைய ரல்லோர் வரையல ளிவளெனத் தந்தையுங் கொடாஅ னாயின் வந்தோர். -Purananuru, 343:10-13 (1) Natrinai: 393; 10, 'நமர் கொடை நேர்ந்த னர் (2) Aiikurunuru: 300; 2-3 அஞ்சிறை விரிக்கும் பெருங்கல் வெற்பன் வந்தன னெதிர்ந்தனர் கொடையே.” (3) Akananiru: 282; 13-"எந்தையும் எதிர்ந்த னம் கொடையே,” 41. நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று நீரினு மாரள வின்றே சாரற் கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே. --Kuruntokai, 3