516
பழமொழி.
-
- வணிகர்க்கு அழகு வாணிபம் செய்தல்.
- To trade is the beauty of merchants.
-
- வண்டி ஓடத்தின் பெயரில் ஓடம் வண்டியின் பெயரில்.
- A cart may be seen on a boat, and a boat on a cart.
-
- வண்டு தூரத்திலே பூவின் வாசனையை அறியும்; அதுபோல, கற்றோர் தூரத்திலேயே ஒருவன் நடத்தையை அறிந்து கொள்வார்கள்.
- As beetles smell at a distance the fragrance of flowers, so the learned understand one’s character when he is at a distance.
-
- வண்டு ஏறாத மரம் இல்லை.
- There is no tree that cannot be bored by a beetle.
-
- வண்ணத்துக்குக் கிண்ணம் பாடுகிறான்.
- He sings an unmelodious tune.
-
- வண்ணானுக்கு நோய் வந்தால் கல்லோடே.
- If a washerman is sick, he gets better at the washing stone.
-
- வண்ணானுக்கும் நிருவாணிக்கும் உறவு என்ன?
- What friendship has a washerman with one who wears no clothes?
-
- வண்ணானுக்கு வண்ணாத்திமேல் ஆசை, வண்ணாத்திக்குக் கழுதைமேல் ஆசை.
- The washerman longs for the washer-woman, and the washer-woman’s desire is fixed on her donkey.
-
- வண்ணான் கையில் மாற்றுச் சும்மா.
- A change of garments in the hands of the washerman.
-
- வண்ணான் கையில் சேலையைப் போட்டுக் கொக்கின் பின்னே போகிறதா ?
- Having put your clothes to the washerman, do you chase the crane?
-
- வண்ணான் பிள்ளை செத்தால் அம்பட்டனுக்கு மயிர் போயிற்று.
- If the washerman’s child die, the barber cares not a hair.