80
பழமொழி.
-
- ஆவாரை இலையும் ஆபத்துக்குதவும்.
- Even the leaves of the àvárai may be useful in misfortune.
-
- ஆவென்று போனபிறகு அள்ளி இடுகிறது ஆர் ?
- After his last gasp who will distribute our food?
-
- ஆவேறு நிறமானாலும், பால்வேறு நிறமாமோ ?
- Will the colour of the skin of a cow affect that of its milk?
-
- ஆழமறியும் ஓங்கில் மேளம் அறியும் அரவம்.
- The ónkil fish is acquainted with depth, and the snake knows the sound of a drum.
- This reference to the instincts of animals serves to indicate the aptitude &c., of individuals.
-
- ஆழம் அறியாமல் காலை யிடாதே.
- Do not step down unless you know the depth.
-
- ஆழாக்கு அரிசி மூழாக்குப்பானை முதலியார் வருகிற வீறாப்பைப் பாரும்.
- With an àlak of rice in hand and a pot that will suffice to boil only three fourths of it look at the ostentation the Mudaliar displays.
-
- ஆழியெல்லாம் வயலானால் என்ன அவனி யெல்லாம் அன்னமயமானால் என்ன ?
- What if the great deep were an extended field and all the world standing corn?
- Even then each could enjoy only what he might consume.
-
- ஆளமாட்டாதவனுக்குப் பெண்டேன் ?
- Of what use is a wife to him who cannot govern her?
-
- ஆளனில்லாத் துக்கம் அழுதாலுந் தீராது.
- The grief occasioned by the death of a husband will not be removed by a flood of tears.