ஐயா! வணக்கம் நீங்கள் செய்த பழமொழிகள் இரு பக்கங்களிலும் சிறப்பாக இருந்தன. ஆனால் அவைகள் தடிமனாக வர முன்னொட்டாக, முக்காற்புள்ளி இருக்கும். அதனை நீக்க வேண்டாம்.--Info-farmer (talk) 15:30, 15 October 2021 (UTC)Reply

நுட்ப உதவி

edit

மதிப்பிற்குரிய ஐயா!

வணக்கம். நீங்கள் தொடர்ந்து பங்களிப்பதற்கு மகிழ்கிறேன். மேலும் எளிமையாகச் செய்ய, ஒரு படப்பதிவு டெலிகிராமில் அனுப்பியுள்ளேன். அந்நுட்பம் உங்களுக்குத் தேவையெனில், பின்வருமாறு செய்யவும். யாதெனில், User:Info-farmer/common.js இந்த பக்கத்தினைத் திறந்து, அதிலுள்ளதை படியெடுத்துக் கொள்ளுங்கள். பிறகு, User:சுந்தரதமிழரசு/common.js திறந்து அப்பக்கத்தில் ஒட்டி சேமியுங்கள். ஐயமிருப்பின் அழைக்கவும்.--Info-farmer (talk) 05:19, 23 October 2021 (UTC)Reply