Page:Status of Women in Tamilnadu during the Sangam age .pdf/61

This page needs to be proofread.

59 Dr. C. Balasubramanian

40. “அறிவுடை யோனா றரசுஞ் செல்லும்.” -Purananuru. 183.7

41. “தோழி தானே செவிலி மகளே.” "-Tolkappiyam, Kalaviyal, 35

42. Kuruntogai; 42:1-4.

43. “யாயா கியளே விழவுமுத லாட்டி.” -Kuruntogai, 10:1

44. “சிறுமுது குறைவிக்குச் சிறுமையும் செய்தேன்.” --Silampu-Kolaikkalakkatai, 68

45. “ஒலியல் வார்மயிர் உளரினள் கொடிச்சி பெருவரை மருங்கிற் குறிஞ்சி பாடக் குரலுங் கொள்ளாது நிலையினும் பெயராது படாஅப் பைங்கண் பாடுபெற் றொய்யென மதம்புகல் மழகளிறு உறங்கும் நாடன்.” --Akanapuru. 102:5-9

46. “ஆறலை கள்வர் படைவிட வருளின் மாறுதலை பெயர்க்கு மருவின் பாலை.” --Porunarairuppatai, 21-22

47. “வேந்துறு விழுமந் தாங்கிய பூம்பொறிக் கழற்கா னெடுந்தகை புண்ணே." -Purananuru, 281:8-9

48. “கொடுவரி பாய்ந்தெனக் கொழுநர் மார்பின் நெடுவசி விழுப்புண் தணிமார் காப்பென அறல்வாழ் கூந்தற் கொடிச்சியர் பாடல்.” -Malaipatukatam, 302-304

49. “இவனிவ ளைம்பால் பற்றவு மிவளிவன் புன்றலை யோரி வாங்குநள் பரியவும் காதற் செவிலியர் தவிர்ப்பவுந் தவிராது ஏதில் சிறுசெரு வுறுப மன்னோ நல்லைமன் றம்ம பாலே மெல்லியற் துணைமலர்ப் பிணைய லன்னவிவர் மணமகி ழியற்கை காட்டி யோயே." -Kuruntokal, 229

50. “யாயு ஞாயும் யாரா கியரோ எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர் யானு நீயு மெவ்வழி யறிதும்