Page:Status of Women in Tamilnadu during the Sangam age .pdf/62

This page needs to be proofread.

50. Women in Sangam age செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே. -Kuruntokai, 40 51. “குன்றக் குறவன் காதன் மடமகள் வண்டுபடு கூந்தற் றண்டழைக் கொடிச்சி வனையள் முளைவா ளெயிற்றள் இளைய ளாயினும் ஆரணங் கினளே." - Aiikuruniru, 259 52. “கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும் புல்லாளே ஆய மகள்." -Kalittokai, 103:63-64 53. "கொல்லேறு சாட இருந்தார்க்கெம் பல்லிருங் கூந்த லணைகொடுப்பேம் யாம்.” --Mullaikkall, 1:41-42 54. முழங்குகடன் முழவின் முசிறி யன்ன நலஞ்சால் விழுப்பொருள் பணிந்துவந்து கொடுப்பினும் புரைய ரல்லோர் வரையல ளிவளெனத் தந்தையுங் கொடான்.” -Purananiru, 383:10-13 55. 'அருமழை தரல் வேண்டில் தருகிற்கும் பெருமையளே.” -Kuriicikkali, 3, 6 56. தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை.” --Tirukkural. 55 "காந்தள் கடிகமழுங் கண்வாங் கிருஞ்சிலம்பின் வாங்கமை மென்றோட் குறவர் மடமகளிர் தாம்பிழையார் கேள்வர்த் தொழுதெழலாற் றம்மையருந் தாம்பிழையார் தாந்தொடுத்த கோல். --Kurificikkali, 3:15-18 58. “வரிமணன் முன்னுறைச் சிற்றில் புனைந்த திருநுதல் ஆயத்தார் தம்முட் புணர்ந்த ஒருமணந் தானறியு மாயின் எனைத்துந் தெருமரல் கைவிட் டிருக்கே அலர்ந்த விரிநீர் உடுக்கை யுலகம் பெறினும் அருநெறி ஆயர் மகளிர்க்கு இருமணங் கூடுதல் இல்லியல் பன்றே. --Mullaikkali, 14:15-21