Page:Status of Women in Tamilnadu during the Sangam age .pdf/83

This page needs to be proofread.
Dr. C. Balasubramanian
81

106. (1) நிரைதொடி நல்லவர் துணங்கையுள் தலைக் கொள்ளக் கரையிடைக் கிழிந்தநின் காழகம்வந் துரையாக்கால்.' --Kalittokai, 73:16-17

(2) மெல்லிணர்க் கண்ணி மிலைந்த மைந்தர் எல்வளை மகளிர் தலைக்கை தரூ.உற்று. -Purananuru, 24:8-9

107. 'மடவரல் மகளிரொடு பகல்விளை யாடிப் பெறற்கருந் தொல்சீர்த் துறக்க மேய்க்கும். -Perumpanatruppatai, 387-388

108. "We may infer that women of the period had a free social life, and enjoyed themselves sporting in the river." -J. V. Chellaiah, Pattuppattu. Translation: p. 46

109. வையெயிற் றவர் நாப்பண் வகையணிப் பொலிந்து நீ தையினீ ராடிய தவந்தலைப் படுவாயே.” --Kalittokai. 59

110. அந்தி விழவிற் றூரியங் கறங்கத் திண்கதிர் மதாணி யொண்குறு மாக்களை ஓம்பினர்த் தழீ இத் தாம்புணர்ந்து முயங்கித் தாதணி தாமரைப் போதுபிடித் தாங்குத் தாமு மவரும் ஓராங்கு விளங்கக் காமர் கவினிய பேரிளம் பெண்டிர் பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச் சிறந்து புறங்காக்குங் கடவுட் பள்ளியும்.” --Maturaikkahci, 460-467

111. “தைய லவரொடுந் தந்தா ரவரொடும் கைம்மக வோடுங் காத லவரொடும் தெய்வம் பேணித் திசை தொழுதனர் சென்மின்.” - Paripatal, 15:46-48

112. Ainkurugigu, 257.

113. “யாண்டுபல வாக நரையில வாகுதல் யாங்கா கியரென வினவுதி ராயின் மாண்டவென் மனைவியொடு மக்களு நிரம்பினர்

-6-