Page:Status of Women in Tamilnadu during the Sangam age .pdf/84

This page needs to be proofread.
82
Women in Sangam age

யான்கண் டனையரென்னிளையரும் வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் அதன்றலை ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்யான் வாழு மூரே." -Puranapiru, 191

114. மன்னுக பெரும் நீயே தொன்னிலைப் பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா தாத னின்னகத் தடக்கிச் சாத னீங்க வெமக்கீத் தனையே." -Purananuru, 91:7-11

115. Purananuru, 95

116. Tirukkural, Penvalictral-Parimelalakar, commentary..

117. Tiruvalluvar allatu valkkai vilakkamp. 206-210

118, ippa Narpatu, 37, 3-4.

119. “காழ்கொண்ட இல்லாளைக் கோலாற் புடைத்தலும்.” --Tirikatukam, 3

120. “எதிர் நிற்கும் பெண்ணும்." --Tirikatukam, 67 121. “உடுத்தாடை யில்லாதார் நீராட்டும் பெண்டிர் தொடுத்தாண் டவைப்போர் புகலும்- கொடுத்தளிக்கும் ஆண்மை யுடையவர் நல்குரவும் இம்மூன்றும் காண அரியவென் கண். --Tirikatukam, 71

122. “பழியஞ்சான் வாழும் பசுவும் அழிவினால் கொண்ட அருந்தவம் விட்டானும் - கொண்டிருந் தில்லஞ்சி வாழும் எருதும் இவர்மூவர் நெல்லுண்டல் நெஞ்சிற்கோர் நோய். --Tirikatukam, 78

123. K. K. Pillai, The Social History of the Tamils, Part, I, p. 390-391.

124. ஓவத்தன்ன வினைபுனை நல்லிற் பாவை யன்ன நல்லோள் கணவன். -Patiyuppattu.7.11-34