Tamil Proverbs
translated by Peter Percival
பௌ
3768015Tamil Proverbs — பௌPeter Percival

பௌ.

  1. பௌவத்து எழில்கோள்.
    Be graceful as the moon.

  2. பௌவப் பெருமை தெய்வச் செயலே.
    The greatness of the ocean shows the work of God.

  3. பௌவம் உற்றது ஆக்கை, செவ்வை அற்றது வாழ்க்கை.
    The body is like a bubble, one’s present existence is not lasting.