Tamil Proverbs
translated by Peter Percival
மீ
3768008Tamil Proverbs — மீPeter Percival

மீ.

  1. மீகாமல் இல்லா மரக்கலம் ஓடாது.
    An unpiloted vessel will not sail.

  2. மீதூண் விரும்பேல்.
    Be not gluttonous.

  3. மீந்த சுண்ணாம்பையும் மெலிந்த ராஜாவையும் கைவிடல் ஆகாது.
    The remains of chunambu, and an enfeebled king, should not be renounced.

  4. மீனை மீன் விழுங்கினாற்போல்.
    Like a fish swallowing a fish.

  5. மீன் குஞ்சுக்கு நீச்சுப் பழக்குகிறதா?
    Are young fish taught to swim?

  6. மீன் குழம்போ? தேன் குழம்போ?
    Fish curry or honey curry?